site logo
All in india
image 0
image 1
image 2
image 3
image 4
image 5
thumb 0thumb 1thumb 2thumb 3thumb 4thumb 5

திருநெல்வேலி மகாராஜா நகர் 1.5 கிமீ தூரத்தில் புதியத்தோர் உதயம் DTCP வீட்டுமனை விற்பனைக்கு

₹2,300,000Posted on 20 May 2026 - 05:57 PM6/120, Maharaja Nagar, Tirunelveli, Tamil Nadu 627352, India

Description

நெல்லையில் புதியதோர் உதயம் மகாராஜா நகர் மிக அருகில் குடியிருப்புக்கு மிக அருகில் DTCP&RERA அப்ரூவல் வீட்டு மனை: நமது மனையின் சிறப்பு அம்சம் 50அடி 40அடி 30அடி தார் ரோடு வசதி சுற்றிலும் காம்மொண்ட் சுவர் :செக்கிருயுட்டி வசதி உடனே வீடு கட்டி கொள்ளலாம் நமது சைடுஉள்ளே EB வசதி உள்ளது 1.50.சென்ட்லிருந்து 5.1/2.சென்ட் வரை வீட்டுமனை உள்ளது மனை விலை சதுர அடிக்கு 1890ரூபாய் லிருந்து -2500 வரை உள்ளது ABCD என 4பிரிவுகளாக உள்ளது வரும் 24-5-2026 அன்று நமதுசைட் திறப்பு விழா நாள் அன்று ஒரு நாள்மட்டும் மனை வாங்கும் அனைவருக்கும் 2கிராம் கோல்டு காயின் 10கிராம் வெள்ளி இலவசம் மற்றும் அந்த ஒரு நாள் மட்டும் வீட்டுமனை புக் செய்யும் அனைவருக்கும் சதுர அடிக்கு 100ரூபாய் தள்ளுபடி:முந்துங்கள் கார்னர் மனை புக் செய்யுங்கள்: 70%பேங்க் லோன் வசதியும் உள்ளது 100 மீட்டர் தூரத்தில் ஸ்கூல் வசதி உள்ளது மிக அருகில் நாகர்கோவில் மதுரை தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை உள்ளது: 30 கிமீதூரத்தில் ஏற்போர்ட் :குறைந்தி கிமி தூரத்தில் கோர்ட் ஹைக்ரவுண்ட் மல்டி ஹாஸ்பிடல் டி மார்ட் மால் எல்லாமே குறைந்த கிமீ தூரத்தில் உள்ளது :மேலும் தகவல் செல் 6374410508....

திருநெல்வேலி மகாராஜா நகர் 1.5 கிமீ தூரத்தில் புதியத்தோர் உதயம் DTCP வீட்டுமனை விற்பனைக்கு

₹2,300,000Posted on 20 May 2026 - 05:57 PM6/120, Maharaja Nagar, Tirunelveli, Tamil Nadu 627352, India

Location & Address

map
google map
get directions

AD-47576

Report AD
NS. LAND Member Since May 2026View Profile
profile picture