திருப்பூர் வாவிப்பாளையம் அருகில் 2 முக்கால் cent இடம் Double bedroom, Hall, kitchen, attach bathroom, veliya bathroom, bore, carparking என அனைத்து வசதிகளுடன் வடக்கு பார்த்த புதிய வீடு விற்பனைக்கு உள்ளது. லோன் வசதி செய்து தரப்படும். தொடர்புக்கு 6385478305.