கன்னியாகுமரி மாவட்டம், அழகியமண்டபத்தில் புதிய 2 BHK வீடு வாடகைக்கு .உள்ளது; நல்ல தண்ணீர் வசதி, வாகன நிறுத்துமிடம், சுற்றுச்சுவர், நல்ல சுற்றுப்புறம், பள்ளிகள், தேவாலயம், மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய வசதிகளும் அருகாமையில் உள்ளது. தரகர்கள் & நேரம் கடத்துபவர்கள் மன்னிக்கவும்!