site logo
All in india
image 0
image 1
thumb 0thumb 1

Bhagavan Nagar

₹450,000Posted on 03 January 2024 - 12:45 PM63VW+86, Kilnachipattu, Tamil Nadu 606601, India

Description

பகவான் நகர் சதுர அடி 450/- மட்டுமே திருவண்ணாமலை நகராட்சி இன்னும் சில நாட்களில் மாநகராட்சியாக மாற உள்ளதால் பிளாட் விலை அதிகமாக வாய்ப்பு உள்ளது, அதனால் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். திருவண்ணாமலை டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனை தண்ணீர் வசதி மிக அருமையாக உள்ள வீட்டு மனை மின்சார வசதி அமையப்பெற்ற வீட்டு மனை குழந்தைகள் பூங்காபெற்ற வீட்டுமனை ராஜலட்சுமி பாலிடெக்னிக் மிக அருகாமையில் உள்ளது அடி முடி காணாத நினைத்தாலே முக்தி தரும் அருள்மிகு அண்ணாமலையார் மலை தோற்றம் கொண்ட மனைப்பிரிவு அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி அருகாமையில் அமைந்துள்ளது திருவண்ணாமலை பேருந்து நிலையம் 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இயற்கை எழில் சூழ்ந்த நல்ல காற்றோட்டமாக அமைந்த மனை பிரிவு திருவண்ணாமலை சோமாஸ்பாடி இல் மிகப் பிரபலமாக அமைந்த முருகர் கோவில் அமைந்துள்ளது உடனடி பத்திர பதிவு தொடர்புக்கு:7871776341

Bhagavan Nagar

₹450,000Posted on 03 January 2024 - 12:45 PM63VW+86, Kilnachipattu, Tamil Nadu 606601, India

Location & Address

map
google map
get directions

AD-2796

Report AD
keerthilakshmi Member Since Jan 2024View Profile
profile picture