* திருச்சி-சென்னை-NH சமயபுரம் அருகில் * DTCP@RERA APPROVED பெற்ற வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது. * மனையின் சிறப்பு அம்சங்கள்: * மனைக்கு எதிரில் MAM பொறியியலில் கல்லூரி, மனைக்கு பின்புறம் ரெங்கா கல்லூரி அமைந்துள்ளது. * SRM மருத்துவக்கல்லூரி மற்றும் தனலெட்சுமி மருத்துவ கல்லூரி மனைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. * மனைக்கு அருகில் வங்கி மற்றும் ATM வசதி உள்ளது, எதிர்ப்புறம் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. *