பேரூர் தீத்திபாளையத்தில் 1 சென்ட் 4.90 லட்சம் மட்டுமே!! கோவை பேரூர் தீத்திபாளையம் மற்றும் பச்சாபாளையம் இரண்டிற்கும் நடுவில் உள்ள கோல்டன் சிட்டியில் வடக்கு பார்த்த சைட் விற்பனைக்கு உள்ளது. மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன் பாளையம் வரை அமையவுள்ள, மிக விரைவாக வேலைகள் நடந்து வரும் 120 அடி அகல மேற்கு புறவழிச்சாலைக்கு மிக அருகில் (100 மீட்டர்)அமைந்துள்ள வீட்டு மனை. உங்கள் முதலீடு குறைந்த காலத்தில் பன்மடங்கு உயர வாய்ப்பு. உடனே வீடு கட்டி குடியேற அருமையான வீட்டு மனை. 40*50 அளவுள்ள 4.5சென்ட் வ