Manual die உங்கள் வீட்டில் இருந்தே எங்கள் நிறுவனத்தின் Textile மில்லுக்கு பயன்படுத்தகூடிய Textile waxroll தயாரிக்கும் தொழில் செய்து தினசரி ரூபாய் 500/- முதல் 2500/- வரை வருமானம் பெறலாம், இதனை தொடங்க Manual அச்சு அல்லது Semi manual மெஷின் வாங்க வேண்டி இருக்கும், அதற்கான மூலப்பொருள் எங்களிடமே கிடைக்கும், அச்சு, மெஷின், பயிற்சி, விற்பனை வாய்ப்பு அனைத்தும் எங்களிடம் கிடைக்கும், இந்த தொழிலை மூன்று விதமாக செய்யலாம், (1) manual அச்சு முறையில், (2) SEMI manual மெஷின் (3) mini semi manual மெசின், (1) MANUAL அச்சு, * இதற்கு தேவையான அச்சு என்பது வடிவம் கொடுக்கும் சாதனம், இதற்கு மின்சாரம் தேவையில்லை, * அச்சு வைத்து கைகளிலேயே உற்பத்தி செய்யலாம், * ஒரு அச்சில் 30 வளையம் இருக்கும் ,ஒரே நேரத்தில் இந்த அச்சு வைத்து முப்பது Textile waxroll தயாரிக்கலாம் , * ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிலோ வரை தயாரிக்கலாம், * ஒரு கிலோ மூலபொருளில் ஒரு கிலோ waxroll தயாரிக்கலாம், * தனிநபர் பயிற்சி கட்டணம் ரூபாய் 200/- மட்டுமே நேரடியாக அலுவலகத்தில் வந்து பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் , * எங்களிடம் இருந்து சரக்கு அனுப்ப ஆகும் செலவை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம், * ஒரு வாரத்திற்கு தேவையான உற்பத்தி செய்தால் உங்கள் முகவரியில் வந்து பெற்றுக்கொள்கிறோம் , * உங்களுக்கு வரவேண்டிய [ INCOME AMOUNT ] லாபத்தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவோம், * தொழில் செய்வதற்கான ஒப்பந்த பத்திரம் ( BUYBACK AGGREEMENT ) வழங்கப்படும், மேலும் தகவலுக்கு, AARRAA & Co 709,VKKmenon road, New sidhapudur , Sabari bakery Opp, Gandhipuram, Coimbatore-44