site logo
All in india
image 0
image 1
image 2
image 3
image 4
image 5
image 6
image 7
thumb 0thumb 1thumb 2thumb 3thumb 4thumb 5thumb 6thumb 7

Near by Salem IT Park, Karuppur.

₹810,000Posted on 23 March 2026 - 04:46 PMKaruppur, Salem, Tamil Nadu, IN

Description

சேலம் டைடல் பார்க் அருகில் அழகிய வீட்டுமனைகள் - ரத்னா கார்டன் (Royal Raja Garden) உங்கள் கனவு இல்லத்தை அமைத்திட, ஓமலூர் ஏர்போர்ட் அருகே செம்மாண்டப்பட்டியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான குடியிருப்பு மனைத் திட்டம்! அங்கீகாரம் மற்றும் சிறப்பம்சங்கள்: DTCP & RERA அங்கீகாரம்: எண்: 45/2023 (முழுக்க முழுக்க சட்டப்பூர்வமானது). இடம்: சேலம் டைடல் பார்க் அருகில், கருப்பூர், சேலம். முன்பதிவு கட்டணம்: வெறும் ₹50,000/- மட்டுமே. வங்கி கடன்: அனைத்து முன்னணி வங்கிகள் மூலம் 90% வரை கடன் வசதி மற்றும் எளிய தவணை முறை (Easy EMI) உண்டு. சைட் வசதிகள்: ️ பாதுகாப்பு: கிராண்ட் ஆர்ச் கேட், சுற்றுச்சுவர் மற்றும் CCTV கேமரா வசதி. ️ கட்டமைப்பு: தரமான தார் சாலைகள் மற்றும் முறையான வடிகால் (Drainage) வசதி. தண்ணீர்: ஒவ்வொரு மனைக்கும் தனித்தனி குடிநீர் இணைப்பு. மின்சாரம்: சோலார் தெருவிளக்குகள். பொழுதுபோக்கு: பூங்கா மற்றும் பசுமையான நடைபாதை வசதி. அருகில் உள்ள முக்கிய இடங்கள்: VAO Office, Post Office, Leading Banks, Petrol Bunk, High Schools, Bus Stop, Wholsale Grocerry Stores, Bridal and Clothings,EB Office, Workshops, Stationeries, Hotels and Restaurants are located with in one kilometer. 1.5km from Hospital. 3km from Arts and Science, Engineering and Periyar University. இப்போதே அழையுங்கள்! இலவச சைட் விசிட் (Free Site Visit) வசதி உண்டு. எதிர்காலத்தில் மிக வேகமாக வளர்ச்சியடையும் பகுதி. உங்கள் இடத்தை இன்றே உறுதி செய்யுங்கள்!

Near by Salem IT Park, Karuppur.

₹810,000Posted on 23 March 2026 - 04:46 PMKaruppur, Salem, Tamil Nadu, IN

Location & Address

map
google map
get directions

AD-45392

Report AD
jrs promoters and buildersMember Since Mar 2026View Profile
profile picture