உங்களின் முதலீடு இரண்டு மடங்காக ஆவதற்கு ஒரு வாய்ப்பு. இயற்கை எழிலுடன் கோவை மாவட்டத்தின் பசுமை சூழலில் , நமது மனை பிரிவு அமைந்துள்ளது. கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து நமது மனை பிரிவு அமைந்துள்ள இடத்திற்கு நேரடி பேருந்து வசதி உள்ளது. புதிதாக வீடுகள் அமைய வேண்டியதில்லை ஏற்கனவே வீடுகள் அருகாமையில் தான் , நமது மனை பிரிவு அமைந்துள்ளது. பள்ளிகள் , கல்லூரிகள் நமது மனை பிரிவில் இருந்து நடக்கும் தூரத்தில் உள்ளது . தார் சாலை, EB, குடிநீர் தொட்டி , தனி தனி குடிநீர் குழாய், பார்க் , பூங்கா , Ar