site logo
All in india
image 0
thumb 0

Shri chennamal Avenue

₹2,295,000Posted on 04 January 2024 - 11:18 AM6266+W93, Rajiv nagar, Pandithapattu, Tamil Nadu 606603, India

Description

ஸ்ரீ சென்னம்மாள் அவென்யூ சதுரடி 1350/- மட்டுமே திருவண்ணாமலை நகராட்சி இன்னும் சில நாட்களில் மாநகராட்சியாக மாற உள்ளதால் பிளாட் விலை அதிகமாக வாய்ப்பு உள்ளது, அதனால் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். நமது ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் எங்கும் கிடைக்காத ஆஃபர் திருவண்ணாமலை டு பெங்களூர் பைபாஸ் அருகில் அமைந்துள்ள சென்னம்மாள் அவென்யூவில் 4 சென்ட் அதாவது 1700/- சதுர அடி வாங்கினால் திருவண்ணாமலை டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில்1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பகவான் நகரில் 1200/- சதுர அடி முற்றிலும் இலவசம் ! இலவசம்!! இலவசம்!!! இந்த ஆஃபர் இந்த டிசம்பர் 31 வரை மட்டுமே உடனே முன்பதிவிற்கு முந்துங்கள்... ஸ்ரீ ரமணர் ஆஸ்ரம் 5 கிமீ தொலைவில் கிரிவலம் பாதையில் அருகில் அரசு கலைக்கல்லூரி அருகில் பாண்டி - பெங்களூர் பைபாஸ் ஸ்ரீ ரமண மகரிஷி மெட்ரிக் பள்ளி அருகில் பண்டிதபட்டு - காவேரியும்பூண்டி தார் சாலையில் மனைப்பிரிவு அமைந்துள்ளது நினைத்தாலே முக்தி தரும் அருள்மிகு அண்ணாமலையார் மலைத்தொற்றம் கொண்ட மனை பிரிவு சிறுவர் பூங்கா அமையப்பெற்ற வீட்டு மனை உடனடி பத்திர பதிவு அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனை தொடர்புக்கு: 7871776341

Shri chennamal Avenue

₹2,295,000Posted on 04 January 2024 - 11:18 AM6266+W93, Rajiv nagar, Pandithapattu, Tamil Nadu 606603, India

Location & Address

map
google map
get directions

AD-2813

Report AD
keerthilakshmi Member Since Jan 2024View Profile
profile picture