Chennai -Thambaram- Selaiyur-Kasbapuram. CMDA approved new mini apartment. Total houses in the apartment is only 4 .Total no.of floors are only 2. In this 3 2BHK + 1 1BHK with covered car parking. Ready to occupy. Houses and details: 1) 780 sqft - G.floor -UDS -388 sqft, 2) 665 sqft -1st floor -UDS -332 sqft, 3) 510 sqft -1st floor -UDS -255 sqft, 4) 665 sqft -2nd floor-UDS -332 sqft, 5) 2 car parking + two wheeler parking, 6) Fully covered compound wall 7) Big steel main gate, 8) 2000 litres white color water tank 9) 3 phase EB connection Total 4 houses only. Total land area is 1310 sqfts, Total building construction area is 2620 sqfts Please note: * The current rate of 1 ground empty land in that area is selling for 1.5 crore rupees approximately. சென்னை தாம்பரம் அருகில் உள்ள சேலையூர் கஸ்பாபுரத்தில் சிறப்பு தள்ளுபடி விலையில் CMDA approved ல் நான்கு புதிய வீடுகளை கொண்ட ஒரு முழு அபார்ட்மெண்ட் இது, இது நிறைய வீடுகளுக்கு மத்தியில் நான்கே வீடுகளை கொண்ட சின்ன இரண்டு அடுக்கு அபார்ட்மெண்ட் ஆக கட்டப்பட்டு விற்பனைக்கு உள்ளது! இந்த வீடுகள் சென்னை கஸ்பாபுரத்தில் பாரத் பல்கலைக்கழகத்திற்கு அருகிலும் , இது சீயோன் (Zion)பப்ளிக் பள்ளி மற்றும் லிடியா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கும் மிக அருகிலேயே உள்ளது. பெருங்களத்தூரிலிருந்து வரும் புதிய பெரிய பிரதான சாலை வீட்டின் அருகிலேயே வந்து சேலையூர் பெரிய பிரதான சாலையுடன் இணைகிறது. மேலும் இங்கிருந்து OMR க்கும், சிறுசேரிக்கும்,கேளம்பாக்கத்திற்கும், வண்டலூருக்கும் எளிதில் சென்றுவிடலாம். VIT பல்கலைக்கழகமும் அருகிலேயே உள்ளது. வீட்டின் மொத்த கட்டுமான அளவு 2620 சதுர அடி, மனையின் அளவு 1310 சதுர அடிகள், south facing 3 பேஸ் மின் இணைப்பு, சமையலறையில் கிரானைட் அடுக்குகள் மற்றும் கலை அலங்காரத்துடன் கூடிய உயர்தர மேற்கத்திய கழிவறை மற்றும் குளியல் அறைகள், முக்கிய தலைவாசல் கதவுகள் தேக்கு மரக்கட்டையால் ஆனது. முக்கிய குறிப்பு: மொத்தம் நான்கு வீடுகளையே கொண்ட இந்த மொத்த அபார்ட்மெண்ட் ம் சிறப்பு சலுகை விலையில் அப்படியே வழங்கப்படுகிறது. கார் பார்க்கிங் வசதியுடன் 2620 சதுர அடி கொண்ட மூன்று 2BHK + ஒரு 1BHK கொண்ட புதிய வீடுகள் அனைத்தும் ஒரு சின்ன தனி அபார்ட்மெண்ட் ஆக அந்த ஏரியாவில் யாருமே கொடுத்துவிட முடியாது! ஏனெனில் அந்த ஏரியாவில் இடம் மட்டும் ஒரு கிரவுண்ட் ஒரு கோடி ரூபாய்க்கு மேல்!! மேலும் கட்டுமான பொருட்களின் விலைகளும் உயர்ந்துவிட்டது.இது மேலும் உயர இருக்கிறது. தனி வீடெல்லாம் 60 லட்சத்திற்கு குறைவாக அந்த ஏரியாவில் வாங்கவே முடியாது,அப்படியே கிடைத்தாலும் வெகு தூரத்தில் மிகவும் ஒதுக்கப்பட்ட remote ஏரியாவில் தான் கிடைக்கும். அக்கம் பக்கத்தில் வெறும் காலி வீட்டுமனைகளே சதுர அடி விலை 5000 என விற்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த அற்புதமான நல்ல வாய்ப்பை நழுவ விடாமல் முடிந்தவர்கள் வாங்குவதற்கு முந்திக்கொள்ளுங்கள். இப்படியொரு நல்ல வாய்ப்பு அந்த ஏரியாவில் மீண்டும் கிடைப்பது மிகவும் அபூர்வம்! ஏனெனில் இப்போதே இந்த ஏரியாவில் ஒரு கிரவுண்ட் காலி இடம் மாத்திரம் ஒன்றரை கோடிக்கு மேல் சென்றுவிட்டது!! மேலும் நிறைய புதிய developments அருகில் வந்துக்கொண்டிருக்கிறது